காஞ்சிபுரம் மாவட்டம், கிரோம்பேட்டை பகுதியை சேர்ந்த திரு R சண்முகநாதன் அவர்கள் NSWF-மனித உரிமைகள் பிரிவு பல்லாவரம் துணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க படுகின்றது. நமது அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்!
Comments
Post a Comment