Skip to main content
மாநில துணை செயலாளர் அறிவிப்பு!
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் பகுதியை சேர்ந்த திரு A.ஐயனார் அவர்கள் NSWF-மனித உரிமைகள் பிரிவின் மாநில துணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க படுகின்றது. நமது அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்!
Popular posts from this blog
Comments
Post a Comment