Posts

லஞ்சம் ஒழிப்பு பிரிவு கடலூர் இளைஞர் பிரிவு துணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Image
                   கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த திரு M நமச்சிவாயம் அவர்கள் NSWF- லஞ்சம் ஒழிப்பு பிரிவு கடலூர் இளைஞர் பிரிவு துணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க படுகின்றது. நமது அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்!

மருத்துவ கலைகள் கலாச்சார அமைப்பு மாநில துணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அறிவிப்பு

Image
             கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த திரு P தமிழ்ச்செல்வன் அவர்கள் NSWF-மருத்துவ கலைகள் கலாச்சார அமைப்பு மாநில துணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க படுகின்றது. நமது அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்!

DAILY COMMENTS

Image

நிறுவனர் மற்றும் தலைவர் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Image

OUR FOUNDER BIRTHDAY CELEBRATIONS TODAY

Image

DAILY COMMENTS

Image

DAILY COMMENTS

Image