மருத்துவ கலைகள் கலாச்சார அமைப்பு மாநில துணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அறிவிப்பு
கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த திரு P தமிழ்ச்செல்வன் அவர்கள் NSWF-மருத்துவ கலைகள் கலாச்சார அமைப்பு மாநில துணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க படுகின்றது. நமது அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்!

Comments
Post a Comment